VP
பாரம்பரிய ஜோதிட முறையின்படி ஜாதகம் ஆழமாக ஆராயப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு, அரசு வேலை, தொழில் வளர்ச்சி, வெளிநாட்டு வாய்ப்பு, காதல் மற்றும் திருமண பொருத்தம் ஆகிய அனைத்திற்கும் துல்லியமான பலன் வழங்கப்படும்.
Biography
பாரம்பரிய முறையில் ஜோதிடம் மற்றும் திருமண பொருத்தம்
பொருத்தம் பார்க்கும் முறை:
1. திருமண காலம்:
இரு பாலருக்கும் திருமண காலம் வந்திருக்கிறதா என்பதை முதலில் பரிசீலிக்கப்படும்.
2. தடை / பிரச்சினைகள்:
சங்கடங்கள், மனமுறிவு, பிரிவு, தடை, ஏமாற்றம் போன்றவற்றை தரக்கூடிய
6, 8 ஆகிய இடங்கள், தசா–புத்திகள் மற்றும் 7/1/2 தொடர்பான அஷ்டம சனி (குறிப்பாக அஷ்டம சனி) தற்போது நடப்பில் இல்லையா என்பதும் ஆராயப்படும்.
3. ஆயுள் நிலை:
குறைந்தது 30 வருடங்களாவது நல்ல ஆயுள் அமைந்திருக்கிறதா என்பதும் பார்க்கப்படும்.
4. குடும்ப மற்றும் புத்திர பாக்கியம்:
தாம்பத்ய சுகம், வீரியம், புத்திர பாக்கியம் ஆகியவை இருவரின் ஜாதக கட்டத்தில் கிரகங்களின் இருப்பை அறிந்து,
கிரக சுபத்துவம், பாபத்துவம், மறைமுக பலம், ஷட்பலம் மற்றும் சகல விதி–விதிவிலக்குகளையும் ஆழமாக ஆராய்ந்து பொருத்தம் அமைக்கப்படும்.
⚠ குறிப்பு:
இவை 10 பொருத்தத்தில் அடங்காது. எனவே 10 பொருத்தம் மட்டும் பார்க்கப்படாது.
திருமண பொருத்தம் பார்க்க ஒரு முறை கட்டணம் செலுத்தினால் போதும்.
வரன்/மணமகள் அமையும் வரை இலவசமாக பொருத்தம் பார்க்கப்படும்.
ஜனன கால ஜாதக கணிப்பு மற்றும் திருமண ஜாதக தகவல் PDF வடிவில் WhatsApp அல்லது Mail மூலம் அனுப்பப்படும்.
கலெக்டிவா நாலெட்ஜ் அக்கெடமியில் இனைந்து AI GURU CERTIFICATION நடத்திய தேர்வில் கலந்து தேர்ச்சி பெற்றுள்ளளேன்
Sabari astrology centre
MM COMPLEX. KURUPANCHAVADI
SENDURAI ROAD ARIYALUR
Ramalinga nagar 1st cross
Ariyalur
What Clients Say
Be the first to review!
Have you consulted with VP?
Your feedback helps others find genuine guidance.