R. Rameshkumar

Rated by 7 Clients 17 Years Experience
DME, B. Sc
Salem, Tamil Nadu
Consultation Starts At
₹ 1000
For 30 Minutes
Currently Offline
Today: 03:00 PM - 09:00 PM
Mon 03:00 PM - 09:00 PM
Tue 03:00 PM - 09:00 PM
Wed 03:00 PM - 09:00 PM
Thu 03:00 PM - 09:00 PM
Fri 03:00 PM - 09:00 PM
Sat 03:00 PM - 09:00 PM
Sun 10:00 AM - 06:00 PM
Leave a Message Typically replies within few hours
Why VedicSage.ai?
  • 100% Verified Profiles
  • Transparent Pricing
  • Direct Connection

Share Profile

பரிகாரம் இல்லாமல் பிரசன்ன ஜோதிடம், நாடி ஜோதிடம், ஜாதக பலன், திருமண பொருத்தம், நியூமராலஜி அஷ்டவர்க்க பரல் பலன், நாமநாடி பலன், முகூர்த்தம் குறித்தல் ஆலோசனை வழங்கப்படும்.
Languages
Tamil
Expertise
Nadi Astrology Numerology Prashna (Horary) +1 more
Academic Credentials
Foundation
VIEW PROOF
Analyst
VIEW PROOF
Scholar
VIEW PROOF
Grandmaster
VIEW PROOF
These credentials are verified by the VedicSage AI Guru Assessment Engine based on classical principles.
Short Description
பரிகாரம் இல்லாமல் பிரசன்ன ஜோதிடம், நாடி ஜோதிடம், ஜாதக பலன், திருமண பொருத்தம், நியூமராலஜி அஷ்டவர்க்க பரல் பலன், நாமநாடி பலன், முகூர்த்தம் குறித்தல் ஆலோசனை வழங்கப்படும்.

Biography

R. ரமேஷ்குமார் (Certified Vedic & RajaNaadi Astrologer)

R. ரமேஷ்குமார் அவர்கள் வேத ஜோதிடம் மற்றும் ராஜநாடி ஜோதிட முறையில் பயிற்சி பெற்ற சான்றளிக்கப்பட்ட ஜோதிடர். கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக ஜோதிட சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

2007 ஆம் ஆண்டு “ஜோதிட சிரோன்மணி”,

2008 & 2010 ஆம் ஆண்டுகளில் “ஜோதிட கலைமாமணி”,

“ஜோதிட ஞானரத்ன காரா” போன்ற உயரிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் குருஜி கா. பார்த்திபனிடம் ராஜநாடி ஜோதிட முறையைப் பயின்று “ராஜநாடி ஜோதிட காலபூஷன்” சான்றிதழைப் பெற்றுள்ளார்.

எளிய விளக்கம், துல்லியமான கணிப்புகள் மற்றும் நடைமுறை தீர்வுகள் இவரது சிறப்பம்சம். இதனால் இவரை அணுக விரும்பும் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்து ஜாதக பலன் ஆலோசனை பெறலாம்.

உறவு, கல்வி, தொழில், வேலை, வணிகம், பணம், நிதி நிலை, கடன், குழந்தை நலன் உள்ளிட்ட வாழ்க்கையின் முக்கிய பிரச்சினைகளுக்கு துல்லியமான வழிகாட்டுதல் வழங்குகிறார்.

Read More
Research & Specialization

R. ரமேஷ்குமார் (Certified Vedic & Raja Nadi Astrologer)

2008, 2010 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு ஜோதிட முகாம்கள் மற்றும் ஜோதிட ஆராய்ச்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பொதுமக்களுக்கு துல்லியமான ஜோதிட பலன்கள் வழங்கி சிறப்பாக சேவை செய்ததை பாராட்டி பல்வேறு சங்கங்களின் சார்பாக மதிப்புமிக்க சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

🔹 2008 ஆம் ஆண்டு

தாரமங்கலம் ஜோதிட ஆய்வாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற நற்சான்று பட்டமளிப்பு விழாவில், ஜோதிட முகாம்களில் சிறப்பாக பங்கேற்று பொதுமக்களுக்கு ஜோதிட பலன்கள் வழங்கியதை பாராட்டி “ஜோதிட கலைமாமணி” சான்றிதழ் வழங்கப்பட்டது.

🔹 2010 ஆம் ஆண்டு

ஜோதிட கலை வளர்ச்சிக்கு தொடர்ந்து சேவை செய்ததை பாராட்டி, எடப்பாடி ஸ்ரீ வரசக்தி விநாயகா ஜோதிட ஆராய்ச்சியார் சங்கம் சார்பாக நடைபெற்ற விழாவில் “ஜோதிட ஞானரத்தின காரா” சான்றிதழ் வழங்கப்பட்டது.

🔹 2021 ஆம் ஆண்டு

லலாடம் ஜோதிட குழுமம் நடத்திய “ராஜநாடி ஜோதிட இலவச பலன் சேவை” நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பான ஜோதிட பலன் சேவையாற்றியதற்காக “ராஜநாடி ஜோதிட கலாபூஷன்” சான்றிதழ் வழங்கப்பட்டது.

இந்த அனுபவங்களும், ஆராய்ச்சி சார்ந்த சேவைகளும், அவரின் ஜோதிட கணிப்புகளுக்கு கூடுதல் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றன.

Read More
Professional Profile

OM JAISHRIRAM PANJAMUGAN JOTHIDA MAIYAM

8/33-1,SRINIVASA NAGAR, NEAR ATC NAGAR
DASANAICKENPATTI (PO) ,SALEM 636201. MOBILE : 99525 57720

Salem, Tamil Nadu
Center Logo
https://maps.app.goo.gl/uBNUbBhhhgF5h7Vu6
Expertise & Skills
N
Nadi Astrology
N
Numerology
P
Prashna (Horary)
V
Vedic (Parashari)
Languages Spoken
Tamil
Certifications & Awards
அடிப்படை ஜோதிடப் பயிற்சி சான்றிதழ்
*ஜோதிட மாமணி* உயர்நிலை ஜோதிட பயிற்சி சான்றிதழ் சிறப்பு தகுதிப் பட்டம்
“ ஜோதிட சிரோண்மணி ” சிறப்பு ஜோதிடக் கலை அறிவியல் சான்றிதழ்
“ ஜோதிட கலைமாமணி ” சேவை விருது நற்சான்றிதழ்
“ ஜோதிட ஞான ரத்தினகாரா ” சேவை விருது நற்சான்றிதழ்
" ராஜநாடி ஜோதிட கலாபூஷன் ” சிறப்பு தகுநிலை சேவை விருது நற்சான்றிதழ்
" ராஜநாடி உயர்நிலை சிறப்பு தகுநிலை சான்றிதழ் "
" ராஜநாடி சிறப்பு இலவச பலன் சேவை " விருது நற்சான்றிதழ்
What Clients Say
7 Verified Reviews
V
V.கார்த்திகேயன்
12 Mar 2026

"ஜோதிடரிடம் கேட்ட பலன்கள் மிக திருப்தியாகவும் மிக நிறைவாகவும் இருந்தது."

S
SELVAKUMAR
23 Feb 2026

"ரமேஷ் குமார் அவர்களிடம் ஜாதகம் பார்த்தது மிகவும் திருப்தியாகவும் நன்றாக உள்ளது . அவர் பலன்கள் துல்லியமாக இருந்தன."

S
SELVAKUMAR
23 Feb 2026

"ரமேஷ் குமார் அவர்களிடம் ஜாதகம் பார்த்தது மிகவும் திருப்தியாகவும் நன்றாக உள்ளது . அவர் பலன்கள் துல்லியமாக இருந்தன."

R
R.Saran
17 Feb 2026

"He is good astrologer I seen ,he predict future and past absolutely,and his communication is really well I'm feel trustof his words"

K
K. INDUMATHI
17 Feb 2026

"ஜோதிடர் ரமேஷ் குமார் வழங்கிய ஜோதிட விளக்கங்கள் மிக எளிமையாக மிகப் பயனுள்ளதாக மிகச் சிறப்பாக இருந்தது. அவர் பேசிய அணுகுமுறை மிகவும் நன்றாக இருந்தது ."

S
SELVARAJ VIGNESWARAN
16 Feb 2026

"அருமையானா விளக்கம்... தெளிவான வழிகாட்டல்.... நன்றி அய்யா 🙏🙏🙏"

R
R. Balasundaram
16 Feb 2026

"Explaining with planet degrees and combination of planets was nice. Present situation and forecast was correct "

Currently Offline